நான் இந்த ப்ளாக்கரை நிறுவுவதற்கு முன் தமிழ் இலக்கணத்துக்குத் தனியே ப்ளாக்கர் இல்லை என்று சமீபத்தில் நடைபெற்ற இணைய மாநாட்டில் கூறியது உண்மை என்று நினைத்திருந்தேன். ஆனால் வளையில் தேடிப் பார்க்கும்பொழுது தமிழ் இலக்கணத்திற்கு நிறைய ப்ளாக்கர் இருப்பதை அறிந்தேன். எனவே அவற்றில் கூறப்படாத செய்திகளாக எனது ப்ளாக்கரில் கூற முயலுகிறேன்.